|
(1)நீரஜா (ஊட்டி) கேள்வி:
யதார்த்தம் என்றால் ...?
பதில்: உண்மையான பொருள்.
(2)பத்மா (சென்னை)
கேள்வி: ஊரு ரெண்டுபட்டால் கூத்தாடிக்குக்
கொண்டாட்டம்..?
பதில்: திமுக இரண்டுபட்டு அஇஅதிமுக-ம்
தோன்றியதால், பயன்பெற்ற கட்சிகள் ஏராளம்.
(3)பன்னீர்செல்வம் (கடலூர்)
கேள்வி: திருவள்ளுவர் மனிதரா,சித்தரா, அல்லது
தெய்வீகப்பிறவியா...?
பதில்: இந்த உலகில் பிறவி எடுத்ததால் அவர்
ஒரு மனிதரே. வாழ்க்கையின் ரகசியத்தை உணர்ந்ததால் அவர்
ஒரு சித்தரே. காலத்தால் அழியாதவராகிவிட்டதால், அவர்
தெய்வப்பிறவியே.
குறிப்பு:
உங்களுடைய கேள்வியும் இந்தப் பகுதியில் இடம்பெற,
question@chennaionline.com என்ற மின் அஞ்சல்
முகவரிக்கு,
உங்கள் கேள்விகளை அனுப்புங்கள். ஆங்கிலத்திலேயே கேள்வி
கேட்கலாம். தமிழில் சுவையான பதில்களை பெறுங்கள். |