தமிழ்
Astrology
Classifieds
Cricket
Movies
TV Room
Education
Health
Hotels
IT
Maps
BSE/NSE Live
Music
News
City 360
Shopping
e-paper Videos
Air Fares
Friendship
Jobs
Kalyanam
Property
Download Songs
  தமிழ்
 in     
 
 
 
சாம்பன் பதில்கள் கேள்வி & பதில்
   
(1)ஷாஜன் (தில்லி)

கேள்வி: சாக்லெட்டின் மீது மக்களுக்கு ஏன் மோகம்? அப்படி என்னதான் இருக்கிறது?

பதில்:  நம்மிடம் வந்து ஒட்டிக் கொள்கிறதே அதனால்தான்.

(2)பிரியா (சென்னை)

கேள்வி: அறை எண் 305-ல் கடவுள். உங்கள் பக்கத்து அறையில் கடவுள் இருந்த அனுபவம் உண்டா?

பதில்: பக்கத்து அறையில் யார் இருக்கிறார்கள் என்பதை நான் பார்ப்பதில்லை. என் உள்ளே அவர் இருப்பதை நான் உணர்கிறேன்.

(3)வேதவல்லி (செங்கல்பட்டு)

கேள்வி: ஆறிலிருந்து அறுபதுவரை..........?

பதில்: நினைவு வருவது ஆறில். அரசு ஊழியராக இருந்தால் ஓய்வு பெறுவது 60-ல். இல்லாவிடில், ஆறிலிருந்து காடுவரை.

குறிப்பு:

உங்களுடைய கேள்வியும் இந்தப் பகுதியில் இடம்பெற,
question@chennaionline.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு,
உங்கள் கேள்விகளை அனுப்புங்கள். ஆங்கிலத்திலேயே கேள்வி கேட்கலாம். தமிழில் சுவையான பதில்களை பெறுங்கள்.

மேலும் April 7th, 2008


Recommend this page

Mail us your feedback

மேலும்
 
 
 

Copyright © 2008, Chennai Interactive Business Services (P) Ltd. All rights reserved.
Phone: 91-44- 420 24601; 420 71942; 420 71943 - cibs@chennaionline.com - Copyright and Disclaimer - Privacy Policy