|
(1)பாஷா (அடையாறு, சென்னை) கேள்வி:
உண்மையானது காதலா, நட்பா..?
பதில்: உலகே மாயம். வாழ்வே மாயம்.
(2)நாகேஸ்வர் ரெட்டி (நெல்லூர்)
கேள்வி: உறவுகள் என்பது எதுவரை..? உறவுகளில்
உண்மை
இருக்கிறதா? அந்தகால உறவுகளுக்கும்...நிகழ்கால
உறவுகளுக்கும்..
ஒற்றுமை, வேற்றுமை..?
பதில்: உறவுகள் என்பது எனக்கு நன்மை
பயக்கும்வரை. முந்தைய
கேள்விக்கான பதிலை பார்க்கவும். அந்த கால உறவுகளில்
இந்த
அளவுக்கு பொருளாசை இருக்கவில்லை.
(3)பாலாஜி (திருவல்லிக்கேணி, சென்னை)
கேள்வி: சென்னை சூப்பர் கிங்ஸ் போட்டிக்கு
நடிகர்களின் அறிமுகம்
ேவைதானா?
பதில்: நடிகர்கள் சொன்னால்தான் மக்கள்
கேட்பார்கள் என்ற
தலையெழுத்து இருக்கும்போது இதில் என்ன தவறு?
குறிப்பு:
உங்களுடைய கேள்வியும் இந்தப் பகுதியில் இடம்பெற,
question@chennaionline.com என்ற மின் அஞ்சல்
முகவரிக்கு,
உங்கள் கேள்விகளை அனுப்புங்கள். ஆங்கிலத்திலேயே கேள்வி
கேட்கலாம். தமிழில் சுவையான பதில்களை பெறுங்கள். |