தமிழ்
Astrology
Classifieds
Cricket
Movies
TV Room
Education
Health
Hotels
IT
Maps
BSE/NSE Live
Music
News
City 360
Shopping
e-paper Videos
Air Fares
Friendship
Jobs
Kalyanam
Property
Download Songs
  தமிழ்
 in     
 
 
 
சாம்பன் பதில்கள் கேள்வி & பதில்
   
(1) நவநீத கிருஷ்ணன் (சென்னை).

கேள்வி: கேள்விகளுக்கு பதில் சொல்லும் தகுதி யாருக்கு உள்ளது?
விடை தெரிந்தவருக்கா..? விளக்கம் கொடுப்பவருக்கா..?

பதில்:  கேள்வியை புரிந்து கொள்ளும் தகுதி இருப்பவருக்குத்தான்.

(2)ஜெயஸ்ரீ (சென்னை)

கேள்வி: அரசியலில் ஆண்-பெண் வித்தியாசம்...?

பதில்: இந்திரா காந்தியை அப்போதைய அமைச்சரவையின் ஒரே ஆண் மகன் என்று கூறுவார்கள்.

3. முருகானந்தம் (பழனி)

கேள்வி: அந்நிய நாட்டு பொருட்களின் இறக்குமதி நல்லதா, உள்நாட்டு ஏற்றுமதி நல்லதா? இரண்டுமே தேவைதானா..?

பதில்: உங்கள் கேள்வியிலேயே பதில் இருக்கிறது. நமது ஏற்றுமதி என்பது, இன்னொரு நாட்டின் இறக்குமதி. அதேபோல இன்னொரு நாட்டின் ஏற்றுமதி நமது இறக்குமதி. இரண்டையும் தவிர்க்க முடியாது.

4. தேசிகன் (கும்பகோணம்)

கேள்வி: நாள்காட்டி..................?

பதில்: குறைந்துவரும் நமது ஆயுளின் கைகாட்டி.

குறிப்பு:

உங்களுடைய கேள்வியும் இந்தப் பகுதியில் இடம்பெற,
question@chennaionline.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு,
உங்கள் கேள்விகளை அனுப்புங்கள். ஆங்கிலத்திலேயே கேள்வி கேட்கலாம். தமிழில் சுவையான பதில்களை பெறுங்கள்.

மேலும் March 27th, 2008


Recommend this page

Mail us your feedback

மேலும்
 
 
 

Copyright © 2008, Chennai Interactive Business Services (P) Ltd. All rights reserved.
Phone: 91-44- 420 24601; 420 71942; 420 71943 - cibs@chennaionline.com - Copyright and Disclaimer - Privacy Policy