தமிழ்
Astrology
Classifieds
Cricket
Movies
TV Room
Education
Health
Hotels
IT
Maps
BSE/NSE Live
Music
News
City 360
Shopping
e-paper Videos
Air Fares
Friendship
Jobs
Kalyanam
Property
Download Songs
  தமிழ்
 in     
 
 
 
சாம்பன் பதில்கள் கேள்வி & பதில்
   
1 அமுதா (குரோம்பேட்டை, சென்னை)

கேள்வி: நமது இந்தியாவில் பல ஜாதிகள் இருக்கின்றன., அவற்றில் எது முதன்மையானது. போற்றத்தக்கது..?

பதில்:  ஜாதிகள் பிறப்பதற்கு முன்பிருந்த சமூகமே முதன்மையானது. ஜாதி இரண்மொழியவேறில்லை என்று நம்புவோரின் ஜாதியே போற்றத்தக்கது.

2  பாலாஜி (சென்னை)

கேள்வி: பேசத் தெரிந்தவரெல்லாம் புத்திசாலிகளா..? இல்லை நல்ல பேச்சாளரா..?

பதில்: பேச முடியாத, காது கேளாத, அதி புத்திசாலிகளான மேதைகள் பலர் இருந்திருக்கிறார்கள், இருக்கிறார்கள்.

3 வெங்கட்சுப்பிரமணியம் (ஊட்டி)

கேள்வி: பத்திரிகையாளர்கள் அனைவரும் உண்மையானவர்களா.?

பதில்: பத்திரிகையாளர்கள், வேறு கோள்களிலிருந்து வந்து குதிப்பவர்கள் அல்ல. நமது சமூகத்திலிருந்து தோன்றுபவர்களே. நமது சமூக பண்புகளின் பிரதிபலிப்பு அவர்களிடமும் இருக்கத்தான் செய்யும்.

குறிப்பு:

உங்களுடைய கேள்வியும் இந்தப் பகுதியில் இடம்பெற,
question@chennaionline.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு,
உங்கள் கேள்விகளை அனுப்புங்கள். ஆங்கிலத்திலேயே கேள்வி
கேட்கலாம். தமிழில் சுவையான பதில்களை பெறுங்கள்.

மேலும் March 27th, 2008


Recommend this page

Mail us your feedback

மேலும்
 
 
 

Copyright © 2008, Chennai Interactive Business Services (P) Ltd. All rights reserved.
Phone: 91-44- 420 24601; 420 71942; 420 71943 - cibs@chennaionline.com - Copyright and Disclaimer - Privacy Policy