தமிழ்
Astrology
Classifieds
Cricket
Movies
TV Room
Education
Health
Hotels
IT
Maps
BSE/NSE Live
Music
News
City 360
Shopping
e-paper Videos
Air Fares
Friendship
Jobs
Kalyanam
Property
Download Songs
  தமிழ்
 in     
 
 
 
சாம்பன் பதில்கள் கேள்வி & பதில்
   
1 ஷியாம்பிரகாஷ் (பாலவாக்கம், சென்னை).

கேள்வி: நிழலுக்கும் நிஜத்திற்கும் தற்போதைய அரசியல் உதாரணம்?

பதில்:  மாநில அமைச்சரவையில் இடம்பெறவேண்டும் என்ற
காங்கிரஸின் கனவு,நிரந்தர நிழல். மாநிலங்களவைக்கு இரண்டு இடம்
பெற்றது, நிஜம்.

2  பூஜா பிரியதர்ஷினி (சோழிங்கநல்லூர், சென்னை)

கேள்வி: கண்கெட்ட பின்னே சூரிய நமஸ்காரம்....?

பதில்: நான்கு ஆண்டு மத்திய அரசுக்கு ஆதரவு அளித்துவிட்டு
இப்போது
மத்திய அரசு விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தத் தவறிவிட்டது
என்று
கம்யூனிஸ்ட் கட்சிகள் கூறுகின்றனவே....

3  ரோஹிந்த் (பெரியார்நகர், சென்னை)

கேள்வி: இப்போதைய கோடை மழை குறித்து உங்கள் கருத்து?

பதில்: மனிதர்களைப் போலவே இயற்கையும் இப்போது காலம்கெட்ட
காலத்தில் தனது பருவத்தை மாற்றிக் கொள்கிறது.

குறிப்பு:

உங்களுடைய கேள்வியும் இந்தப் பகுதியில் இடம்பெற,
question@chennaionline.com  என்ற மின் அஞ்சல் முகவரிக்கு,
உங்கள் கேள்விகளை அனுப்புங்கள். ஆங்கிலத்திலேயே கேள்வி
கேட்கலாம். தமிழில் சுவையான பதில்களை பெறுங்கள்.

மேலும் March 27th, 2008


Recommend this page

Mail us your feedback

மேலும்
 
 
 

Copyright © 2008, Chennai Interactive Business Services (P) Ltd. All rights reserved.
Phone: 91-44- 420 24601; 420 71942; 420 71943 - cibs@chennaionline.com - Copyright and Disclaimer - Privacy Policy