தமிழ்நாடு தற்காப்புக்கலை விளையாட்டு பேரவையின் சார்பில் நடத்தப்பட்ட 3 வது மாநில அளவிலான சிலம்பம் போட்டி!
தமிழர்களின் தொன்மையான பாரம்பரிய வீரக்கலையான சிலம்பக்கலையை இளம் தலைமுறையினரிடையே வளர்க்கும் நோக்கில், தமிழ்நாடு தற்காப்புக்கலை விளையாட்டு பேரவையின் சார்பில் நடைபெற்ற 3வது மாநில அளவிலான சிலம்பம் போட்டி
Read More