|
|
 |
|
இலண்டனில் இயங்கும் கோல்ட் ஸ்மித் கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரியும்
தமிழறிஞர் பேரா.சிவாபிள்ளை அவர்களுடனான ஒலி நேர்காணல், இது. அமெரிக்காவில் வசிக்கும் ஆல்பர்ட் ஃபெர்னாண்டோ, சென்னை ஆன்லைன் இணைய இதழ் சார்பில் முன்வைத்த கேள்விகளுக்குச் சிவாபிள்ளை தொலைபேசி மூலம் பதில் அளித்துள்ளார். அந்த ஒலி நேர்காணல், இதோ இங்கே. |
|
|
|
Download
Play now
|
|
|
|