Chennaionline Podcast Beta

 
 
Chennaionline Introduces Podcast Beta - Interviews, audio news capsules, movie reviews, temples, city buzz and much more awaiting you!

 

Listen to Intro

 

 

 

Latest on COL Podcast
     
 
அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ். வி. சேகர், கட்சி சார்பற்ற உறுப்பினராக நீடிக்க உள்ளார். இவரை 'வெற்றிக் குரல்' என்ற வலைப்பதிவுக்காக 'பிரைம்பாயிண்ட்' சீனிவாசன், தொலைபேசி மூலம் ஆகஸ்டு 4 அன்று பேட்டி கண்டுள்ளார். ஒன்று எடுத்தால் இன்னொன்று இலவசம் என்ற அடிப்படையில் தன்னோடு அனிதா ராதாகிருஷ்ணன் நீக்கப்பட்டது ஆடித் தள்ளுபடி என்று எஸ். வி. சேகர் கூறியுள்ளார். இடைத்தேர்தலில், அதிமுக எடுத்த 'தேர்தல் புறக்கணிப்பு' முடிவு, தற்கொலைக்குச் சமம்; கோழைத்தனமான முடிவு என்று எஸ். வி. சேகர் விமர்சித்துள்ளார். பாராளுமன்றத்தில், எம்.பி. ஆகக்கூடிய வாய்ப்பு தனக்கு இருப்பதாக அவர் குறிப்பாகக் கூறியுள்ளார். மேலும் பல பரபரப்பான கருத்துகளை வெளிப்படுத்தும் இந்தப் பேட்டியை இங்கே கேளுங்கள்.
    Play now
     
 
இலண்டனில் இயங்கும் கோல்ட் ஸ்மித் கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரியும் தமிழறிஞர் பேரா.சிவாபிள்ளை அவர்களுடனான ஒலி நேர்காணல், இது. அமெரிக்காவில் வசிக்கும் ஆல்பர்ட் ஃபெர்னாண்டோ, சென்னை ஆன்லைன் இணைய இதழ் சார்பில் முன்வைத்த கேள்விகளுக்குச் சிவாபிள்ளை தொலைபேசி மூலம் பதில் அளித்துள்ளார். அந்த ஒலி நேர்காணல், இதோ இங்கே.
    Play now
     
 
Thiruppavai - Vangakkadal Kadai - Day 30
    Play now
     
 
Thiruppavai - Sitrange Siragale - Day 29
    Play now
     
 
Thiruppavai - Karavaigal Pinsey - Day 28
    Play now
 
 

Worth a Click

Daily Predictions

DHANUS DHANUS : As chandran is in 8th position, today you may be passing through a low phas...More
 Athreya - A success story

She kick started her bisiness in 1993 and was contemplating on which kind of business to take up.....More

© Copyright 2009,
Chennai Interactive Business Services (P) Ltd. All rights reserved.
Contact Us, cibs@chennaionline.com
Copyright and Disclaimer, Privacy Policy.